cricket 1,000 ரன்கள், 100 விக்கெட்டுகள் புதிய வரலாறு படைத்த ஆஸி., வீராங்கனை நமது நிருபர் ஜூலை 30, 2019 இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மகளிர் ஆஷஸ் தொடரில் தற்போது டி-20 தொடர்கள் நடைபெற்று வருகின்றன.